தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இந்தாண்டு 50% இடஒதுக்கீடு இல்லை. - Kalvimurasutn

Latest

Friday, November 27, 2020

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இந்தாண்டு 50% இடஒதுக்கீடு இல்லை.

  தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இந்தாண்டு 50% இடஒதுக்கீடு இல்லை.

அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் ஆணைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இந்தாண்டு 50% இடஒதுக்கீடு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

No comments:

Post a Comment