அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - Kalvimurasutn

Latest

Friday, November 27, 2020

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

 



அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் பாடம்  நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். மேலும் 
17,840 மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment