1500 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உடனே நிரப்ப நடவடிக்கை - Kalvimurasutn

Latest

Thursday, December 3, 2020

1500 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உடனே நிரப்ப நடவடிக்கை

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1500 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு பள்ளிக்கல்வித்தறை கடிதம் மூலம் அறிவுறுத்தல் செய்துள்ளது.


No comments:

Post a Comment