ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகள் நடத்த வாய்ப்பில்லை என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். தேர்வுகள் நடத்துவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். தற்போதைய சூழல் தேர்வுகள் நடத்த உகந்ததாக இல்லை எனவும் கூறினார்.
No comments:
Post a Comment