தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6 ந கா எண் 56164/அ//இ1/2020 நாள் 08.12.2020
பள்ளிக் கல்வி அலுவலர்கள் நிலையில் மாறுதல் வழங்கப்பட்டது சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
பார்வையில் காணும் அரசாணையின்படி, முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஒத்த நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அரசாணை இத்துடன் இணைத்து சார்ந்த அலுவலருக்கு அனுப்பப்படுகிறது
மேற்காணும் ஆணையில் மாறுதல் அளிக்கப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள், உடனடியாக தங்கள் மாவட்டத்தில் உள்ள மூத்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு பணிவிடுவிப்பு , புதிய பணியிடத்தில் உடன் பணியேற்குமாறும் அறிவறுத்தப்படுகிறார்கள், பதவி மற்றும் பணிவிடுவிப்பு அறிக்கைகளை உடன் இவ்வியக்கத்திற்கு அனுப்பி பக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment