TNPSC தேர்வுகளில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு - தமிழக அரசின் சட்டமசோதாவுக்கு 8 மாதங்களுக்குப் பிறகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்
எட்டு மாதங்களாக நிலுவையில் இருந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆளுநர் எப்போது அனுமதி அளிப்பார் என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
No comments:
Post a Comment