அரசு பணிக்கு ' சான்றிதழ் படிப்பு கட்டாயம் தலைமைச் செயலாளர் உத்தரவு - Kalvimurasutn

Latest

Tuesday, December 8, 2020

அரசு பணிக்கு ' சான்றிதழ் படிப்பு கட்டாயம் தலைமைச் செயலாளர் உத்தரவு

 தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் 03-12-2020 ஆம் தேதிய கடிதத்தின்படி இனி TNPSC Subordinate service பணி நியமனங்களின்போது SSLC தேர்ச்சியுடன் அவசியம் TYPEWRITING ENGLISH & TAMIL SENIOR GRADE தேர்ச்சியுடன் Computer course-ஆன COA என்னும் COMPUTER ON OFFICE AUTOMATION தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்திடவேண்டும் என்பதை வலியுறுத்தி ஆணையிட்டுள்ளார்கள்.


அரசு பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோ ருக்கு ஆபீஸ் ஆட்டோ மேசன் எனும் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு அவசி யம் தேவை என தலைமை செயலாளர் அனைத்து துறை செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

No comments:

Post a Comment