தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிகள் அமரலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தேவைக்கு ஏற்ப பேருந்துகளில் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வதற்கும் அனுமதி.
கொரானா பரவல் காரணமாக 60% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
No comments:
Post a Comment