நாளை நடைபெற இருந்த CA தேர்வு ஒத்திவைப்பு - Kalvimurasutn

Latest

Monday, December 7, 2020

நாளை நடைபெற இருந்த CA தேர்வு ஒத்திவைப்பு

 நாளை நடைபெற இருந்த சிஏ அடிப்படை தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




மீண்டும் இந்த தேர்வு அதே தேர்வு மையத்தில் டிசம்பர் 13ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment