பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி - Kalvimurasutn

Latest

Saturday, December 19, 2020

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி


TET அல்ல PGTRB தேர்ச்சி பெற்றவர்களுக்கே பணி நியமன ஆணை.






2018-ல் தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை வழங்கப்படும். கோபிசெட்டிபாளையத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி.

- புதியதலைமுறை செய்தி

 சன் நியூஸ்

No comments:

Post a Comment