பிப்ரவரி 12 ஆம் தேதி இரவு 9 மணி தொடங்கி,13,14&15 ஆம் தேதி காலை 9 மணி வரை இந்தியன் வங்கியில் பணப் பரிவர்த்தனை நடைபெறாது - Kalvimurasutn

Latest

Friday, February 12, 2021

பிப்ரவரி 12 ஆம் தேதி இரவு 9 மணி தொடங்கி,13,14&15 ஆம் தேதி காலை 9 மணி வரை இந்தியன் வங்கியில் பணப் பரிவர்த்தனை நடைபெறாது

 இந்தியன் வங்கியில் பிப்ரவரி 12 ஆம் தேதி இரவு 9 மணி தொடங்கி,13,14&15 ஆம் தேதி காலை 9 மணி வரை அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைப்பு இருப்பதால் இந்த வங்கியில் பணப் பரிவர்த்தனை நடைபெறாது. வாடிக்கையாளர் சேவை நிறுத்தம்.



No comments:

Post a Comment