CA தேர்வில் சேலம் மாணவர் தேசிய அளவில் முதலிடம் - Kalvimurasutn

Latest

Tuesday, February 2, 2021

CA தேர்வில் சேலம் மாணவர் தேசிய அளவில் முதலிடம்

 


ஆடிட்டர் பணிக்கான, சி.ஏ., தேர்வில், சேலத்தை சேர்ந்த மாணவர், அகில இந்திய அளவில் முதலி பிடித்து, சாதனை படைத்துள்ளார்

கணக்கு தணிக்கையாளர் பணிக்கான, சி.ஏ., தேர்வு, அகில இந்திய அளவில், 2020 நவம்பரில் நடந் தது. இந்த தேர்வு முடிவு கள் நேற்று வெளியாகின. சேலம், சின்னதிருப்பதியை சேர்ந்த இசக்கி ராஜ், 800க்கு 553 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில், முதலிடம் பிடித்துள்ளார்.

No comments:

Post a Comment