தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு நாளை விடுமுறை - Kalvimurasutn

Latest

Tuesday, April 13, 2021

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு நாளை விடுமுறை

 


தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் இன்று தெலுங்கு வருடப்பிறப்பு கொண்டாடப்படுவதால் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்படுவதால் தேசிய அளவில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை அனைத்து வகை பள்ளிகளிலும் நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை விட வேண்டும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment