மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான 50 சதவிகித ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது என உச்சநீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இட ஒதுக்கீட்டு முறையை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும் எதிர்க்கட்சிகளும் வழக்கு தொடுத்து இருந்த நிலையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி எல் நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இடைக்கால கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.
No comments:
Post a Comment