தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் முடிவுற்று
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகள் பதவியேற்றுள்ளன. கொண்டுள்ளதன் காரணமாக, அப்பணிகளை திறம்பட செயல்படுத்துவதற்கு ஏதுவாகவும், அதன் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படை தன்மை நிலவ வேண்டும் என்ற நோக்கத்துடனும், கிராம ஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிடும் வகையில் கிராம ஊராட்சி அளவில் கீழ்காணும் 5 குழுக்களை அமைப்பதற்கான வழிமுறைகளை வகுத்து பார்வையில் காணும் அரசாணையில்
மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளுள் மிக முக்கியமான அமைப்பான ஊரகப் பகுதி மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள கிராம ஊராட்சி நிர்வாகம் அதிக அளவிலான பணிகளைக்
தமிழக அரசு உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது
கிராம ஊராட்சிக் குழுக்கள்
1. நியமனக்குழு
2. வளர்ச்சிக் குழு
3 . வேளாண்மை மற்றும் நீர்வள மேலாண்மைக்குழு
4. பணிகள் குழு
5. கல்விக் குழு
ஒவ்வொரு கிராம ஊராட்சியும் பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு மேற்காணும் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கலாம்.
கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
குழுக்களில் இடம் பெறலாம். குழுவின் எந்தவொரு உறுப்பினரும் மூன்றுக்கு மேற்பட்ட குழுக்களில் தலைவராக
இருக்க இயலாது கிராம ஊராட்சித் தலைவர் மேற்குறிப்பிட்ட அனைத்து குழுக்களிலும் பதவி வழி
உறுப்பினராக (Ex-officio Member) இருப்பார்.
மேற்காணும் ஒவ்வொரு குழுவில் இடம்பெற வேண்டிய அக்குழுக்களின் கடமைகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு அங்கத்தினர்கள் மற்றும்
நியமனக்குழு -
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 101ல் வரையறுக்கப்பட்டுள்ளவாறு ஊராட்சி
நிதியிலிருந்து ஊதியம் பெறும் பதவியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை இக்குழு தேர்வு செய்யலாம்
நியமனக்குழுவில் கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் இரண்டு ஊராட்சி உறுப்பினர்கள் மட்டுமே இருக்க வேண்டும். (கிராம ஊராட்சி உறுப்பினர்கள் ஆண்டு தோறும் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.. அரசாணை மற்றும் அரசு விதிகளுக்குட்படாமல் எந்தவொரு நியமனமும் இக்குழு மூலம் செய்ய இயலாது
உறுப்பினர்கள்
கிராம ஊராட்சித் தலைவர் கிராம ஊராட்சி உறுப்பினர்கள் - இருவர்
வளர்ச்சிக் குழு
ஒவ்வொரு ஊராட்சியிலும் வளர்ச்சிக்குழு ஒன்று அமைக்கப்படவேண்டும். இக்குழுவில் கீழ்காணும் விபாப்படி 9 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர். இக்குழுவின் தலைவராக தொடர்புடைய ஊராட்சியின் பெண் வார்டு உறுப்பினர்களுள் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
Click here to get Detailed information
No comments:
Post a Comment