இந்த கல்வி ஆண்டின் பாதி வேலைநாட்கள், விடு முறையிலேயே கழிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள நாட்களில் பள்ளியை திறக்காமல், பாடத்திட்டங்களை எப்படி முடிப்பது, தேர்வுகளை எப்போது நடத்துவது என்று தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. பாடங் என் எவ்வளவு குறைப்பது என்பதை இன்னும் 10 நாளில் அறிவிக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார்.
அரையாண்டு தேர்வையும் நடத்தாமல் நேரடியாக முழு ஆண்டு தேர்வை நடத்தும் யோசனையும் இருப்பதாக கல்வித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment