தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த திட்டத்தில் ஒன்பது மாணவர்களுக்கு மிதிவண்டிகளை அவர் வழங்கினார்.
பணியின்போது உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கான நிதி உதவியையும் முதலமைச்சர் இன்று வழங்கினார்.
No comments:
Post a Comment