CBSE பொதுத்தேர்வு தேதி தொடர்பாக பரவிவரும் தகவல் உண்மை இல்லை - CBSE விளக்கம் - Kalvimurasutn

Latest

Thursday, December 10, 2020

CBSE பொதுத்தேர்வு தேதி தொடர்பாக பரவிவரும் தகவல் உண்மை இல்லை - CBSE விளக்கம்

 சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதி தொடர்பாக பரவிவரும் தகவல் உண்மை இல்லை - சிபிஎஸ்இ விளக்கம்.

தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிபிஎஸ்இ இணையதளம் மூலமாக மட்டுமே வெளியிடப்படும். அனைவரும் அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு தொடர்பான சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.



No comments:

Post a Comment