அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விவரங்களை நாளை மாலைக்குள் அனுப்ப உத்தரவு.
இந்த ஆண்டு கொரோனா காரணமாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பொன்னையா ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை 11ஆம் தேதி மாலைக்குள் அனுப்ப வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment