நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஓ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா? தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - Kalvimurasutn

Latest

Thursday, December 10, 2020

நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஓ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா? தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

  நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஓ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா?

விசாரித்து அறிக்கையை சீல் வைத்த கவரில் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வில், 594 மதிப்பெண்கள் பெற்றதை, 12 நாட்களில் மதிப்பெண்களை குறைத்து, புது விடைத்தாள் வெளியிட்டதாக மாணவர் வழக்கு

594 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்க மாணவருக்கு அனுமதி வழங்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவு.




No comments:

Post a Comment