கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மே 6-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல். - Kalvimurasutn

Latest

Monday, May 3, 2021

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மே 6-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்.

 கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மே 6-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்



தமிழகத்தில் மே 6-ம் தேதி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே தேனீர் கடைகள் செயல்படும்


தமிழகத்தில் மே 6-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி



தமிழகத்தில் மே 6-ம் தேதி முதல் ஐ.டி. நிறுவனங்களில் இரவுப் பணி மேற்கொள்ள அனுமதி.


தமிழகத்தில் மே 6-ம் தேதி முதல் காய்கறி, பழ சரக்கு, மளிகைக்கடைகள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.


தமிழகத்தில் மே 6-ம் தேதி முதல் ரயில், மெட்ரோ, தனியார் பேருந்துகளில் 50% பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதி.


முழுமையான தகவல் - தமிழக அரசின் செய்தி வெளியீடு 👇👇👇👇

Click here

No comments:

Post a Comment