தட்டச்சர் காலிப்பணியிடங்கள் கல்வித்துறையில் சேகரிப்பு .
கல்வித்துறையில் அடுத்த கல்வியாண்டில் (2021-22) நிரப்பப்பட வேண்டிய உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சருக்கான காலிப் பணியிட விவரங்கள் கேட்கப் பட்டுள்ளன.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குநர் ( பணி யாளர் தொகுதி) மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்ற றிக்கை:👇👇👇
No comments:
Post a Comment