கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது - தடுப்பு மருந்து தேவையில்லை - பிரபல அறிவியல் வல்லுநர் - Kalvimurasutn

Latest

Sunday, November 29, 2020

கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது - தடுப்பு மருந்து தேவையில்லை - பிரபல அறிவியல் வல்லுநர்

 சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு 6 கோடியை தாண்டி, 7 கோடியை நெருங்கி கொண்டிருக்கிறது. இந் தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை தாண்டி ஒரு கோடியை நெருங்கி கொண்டிருக்கிறது பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான பிசரின் முன் னாள் துணைத் தலைவரும் பிரபல அறிவியல் வல்லுந ருமான டாக்டர் மைக்கேல் இயடன். இந்த பரிந்துரை களுக்கு முரணாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் எழுதியுள்ளதாவது:-கொரோனா வைரஸ் தாக்கத்தின் கடுமை ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது. எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் பொது மக்கள் வரைமுறையின்றி கொடுமைப்படுத்தப்படுவ தற்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும். அனைவருக்கும் கொரோனாதடுப்பூசி போட வேண்டும் என்பது மிகவும் அபத்தமானவாதமாகும். இதுபொருளாதாரரீதியாகவும், சுகாதார ரீதியாகவும் ஏற்புடையது அல்ல, யார் யாருக்கு கொரோனா தடுப்பூசி தேவை என்பதை நிர்ணயம் செய்வதில் நிதானமாக கண்ணோட்டம் தேவை. உரிய பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு யார்யாருக்கு எல்லாம் கொரோனாதடுப்பூசி தேவையோ அவர்களுக்கு மட்டும் கொரோனாதடுப்பூசி போட்டால் போதுமானது. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி என்று கூறி மக்களை சித்திரவதை செய்யக் கூடாது. ஆரோக்கியம் சார்ந்த விவகாரத்தில் ஆரோக்கியமற்ற கண்ணோட்டத்தை திணிக்க முற்படுவது சரியான அணு குமுறையல்ல. எனவே ஒட்டுமொத்தமாக அனைவருக் கும் கொரோனாதடுப்பூசி போட வேண்டும் என்ற அபத் தத்தில் இருந்து விடுபடுவது இன்றியமையாதது.

இவ்வாறு டாக்டர்மைக்கேல் இயடன் எழுதியுள்ளார்.



No comments:

Post a Comment