சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கட்டணம் நிர்ணயித்து அரசு உத்தரவு - Kalvimurasutn

Latest

Thursday, February 4, 2021

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கட்டணம் நிர்ணயித்து அரசு உத்தரவு

 சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் மருத்துவ படிப்புக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.



ஆண்டுக் கட்டணமாக மருத்துவப் படிப்புக்கு ரூபாய் 13610 பிடிஎஸ் படிப்பிற்கு ரூபாய் 11610 ஆக நிர்ணயித்து அரசு உத்தரவு.

எம் டி எம் எஸ் , எம் டி எஸ் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 30,000.

 முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புக்கான ஆண்டு கட்டணம் ரூபாய் 20,000 ஆக நிர்ணயித்து அரசாணை வெளியீடு.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்த ராஜா முத்தையா கல்லூரி கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக சமீபத்தில் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

IIT GATE 2021 தேர்வு நாளை தொடக்கம் - 9 இலட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். 


No comments:

Post a Comment