ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - பகுதி நேர பயிற்றுநர்களின் ஊதியம் ரூ.7700/-லிருந்து ரூ.10,000/- ஆக உயர்த்தி வழங்க ஆணை வெளியிடப்பட்டது - திருத்தம் -வெளியிடப்படுகிறது.
ஆணை :
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பகுதிநேர பயிற்றுநர்களின் ஊதியத்தை ரூ.77001-லிருந்து ரூ.10,000/- ஆக உயர்த்தி வெளியிடப்பட்ட மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணைக்கு மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்குநரின் கருத்துருவின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு திருத்தம் வெளியிடப்படுகிறது.
No comments:
Post a Comment