அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு விளையாட்டுப் பொருள்கள் கொள்முதல் செய்ய நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ .5,000
நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ .10,000
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ .25,000
Director proceedings.
No comments:
Post a Comment