அனைத்து பள்ளிகளிலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு தொடங்க அனுமதித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றவும் பெற்றோர் இசைவு கடிதங்கள் பெற்றிடவும் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!
பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.
பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் கடிதம்.
மாணவர் ஆசிரியர் களின் உடல் நலம் குறித்த தொகுப்பு படிவம்.
பள்ளியின் சார்பாக அளிக்கவேண்டிய உறுதிமொழி கடிதம்.
ஆகிய அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இணைக்கப்பட்டுள்ளது.
வரும் 8 ஆம் தேதி முதல் கல்லூரி நிறுவனங்கள் திறப்பதற்கான அரசாணை வெளியீடு.
No comments:
Post a Comment